Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai nandraai arinthavar yeasu - என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு

என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு
என்னை நன்றாய் புரிந்தவர் இயேசு

என் பாரங்கள் துக்கங்கள்
நன்றாய் அறிந்தவர்
என் சூழ்நிலைகள் எல்லாம்
நன்றாய் அறிந்தவர்

இயேசு இயேசு – 2

மறைவாக சிந்தும் கண்ணீர் காண்கிறார்
மனமுடைந்து அழும் அழுகை கேட்கிறார்
மறவாமல் நினைவு கூறும் நல் தேவன்
மனதுருக்கம் உள்ளவராய் நிற்கிறார்

John Obadiah – Ennai nandraai arinthavar yeasu Lyrics in English

Ennai nantay arinthavar Yesu
Ennai nantay purinthavar Yesu

En paarangal thukkangal
Nantay arinthavar
En soolnilaikal ellaam
Nantay arinthavar

Yesu Yesu – 2

Maraivaaka sinthum kannnneer kaannkiraar
Manamutainthu alum alukai kaetkiraar
Maravaamal ninaivu kooraுm nal Dhevan
Manathurukkam ullavaraay nirkiraar

PowerPoint Presentation Slides for the song John Obadiah – Ennai nandraai arinthavar yeasu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai nandraai arinthavar yeasu – என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு PPT
Ennai nandraai arinthavar yeasu PPT

நன்றாய் இயேசு அறிந்தவர் என்னை புரிந்தவர் பாரங்கள் துக்கங்கள் சூழ்நிலைகள் மறைவாக சிந்தும் கண்ணீர் காண்கிறார் மனமுடைந்து அழும் அழுகை கேட்கிறார் மறவாமல் நினைவு தமிழ்