Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubayaal uruvana uravu ithu - கிருபையால் உருவான உறவு இது

கிருபையால் உருவான உறவு இது
மனிதனால் பிரிக்க முடியாதே
பரலோகம் ஏற்று கொண்ட உறவு இது
பதறாமல் என்றும் முன்செல்லுவேன்
உம்மை நேசிக்கிறேன் – 4

சிறுமையும் எளிமையுமான என்னையும்
சிறந்தவனாக சீர்படுத்தனீர்
உம்மை நேசிக்கிறேன் – 2

பாவிகளில் பிரதானியான என்னையும்
பரலோகம் ஏற்று கொண்ட படியினால்
உம்மை நேசிக்கிறேன் – 2

John Obadiah – Kirubayaal uruvana uravu ithu Lyrics in English

kirupaiyaal uruvaana uravu ithu
manithanaal pirikka mutiyaathae
paralokam aettu konnda uravu ithu
patharaamal entum munselluvaen
ummai naesikkiraen - 4

sirumaiyum elimaiyumaana ennaiyum
siranthavanaaka seerpaduththaneer
ummai naesikkiraen - 2

paavikalil pirathaaniyaana ennaiyum
paralokam aettu konnda patiyinaal
ummai naesikkiraen - 2

PowerPoint Presentation Slides for the song John Obadiah – Kirubayaal uruvana uravu ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubayaal uruvana uravu ithu – கிருபையால் உருவான உறவு இது PPT
Kirubayaal uruvana uravu ithu PPT

உம்மை நேசிக்கிறேன் உறவு பரலோகம் ஏற்று என்னையும் கிருபையால் உருவான மனிதனால் பிரிக்க முடியாதே பதறாமல் முன்செல்லுவேன் சிறுமையும் எளிமையுமான சிறந்தவனாக சீர்படுத்தனீர் பாவிகளில் தமிழ்