Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Pithaave ummodu naan seranume - அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே

அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே
அன்பே இயேசப்பா உம்மை நான் காணனுமே -(2) (என்)

பரிசுத்த ஆவியானவரே வந்திடுமே
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே- (2)
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே

உந்தன் நாமத்தை உயர்த்தி நானும் பாடனுமே
உம் ஜனம் விடுதலையாகனுமே – (2)
உம் ஜனம் விடுதலையாகனுமே

பாவிகள் மனம் திரும்ப சொல்லனுமே
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே (இந்த)-2
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே

John Victor – Appa Pithaave ummodu naan seranume Lyrics in English

appaa pithaavae ummodu naan seranumae
anpae iyaesappaa ummai naan kaananumae -(2) (en)

parisuththa aaviyaanavarae vanthidumae
paraloka iratchakarae ennai thaettidumae- (2)
paraloka iratchakarae ennai thaettidumae

unthan naamaththai uyarththi naanum paadanumae
um janam viduthalaiyaakanumae - (2)
um janam viduthalaiyaakanumae

paavikal manam thirumpa sollanumae
neerae vali saththiyam jeevanum ariyanumae (intha)-2
neerae vali saththiyam jeevanum ariyanumae

PowerPoint Presentation Slides for the song John Victor – Appa Pithaave ummodu naan seranume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Pithaave ummodu naan seranume – அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே PPT
Appa Pithaave ummodu naan seranume PPT

பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே உம் ஜனம் விடுதலையாகனுமே நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே அப்பா பிதாவே உம்மோடு சேரனுமே அன்பே இயேசப்பா உம்மை தமிழ்