அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே
அன்பே இயேசப்பா உம்மை நான் காணனுமே -(2) (என்)
பரிசுத்த ஆவியானவரே வந்திடுமே
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே- (2)
பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே
உந்தன் நாமத்தை உயர்த்தி நானும் பாடனுமே
உம் ஜனம் விடுதலையாகனுமே – (2)
உம் ஜனம் விடுதலையாகனுமே
பாவிகள் மனம் திரும்ப சொல்லனுமே
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே (இந்த)-2
நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே
John Victor – Appa Pithaave ummodu naan seranume Lyrics in English
Appaa pithaavae ummodu naan seranumae anpae iyaesappaa ummai naan kaananumae -(2) (en) Parisuththa aaviyaanavarae vanthidumae paraloka iratchakarae ennai thaettidumae- (2) paraloka iratchakarae ennai thaettidumae unthan naamaththai uyarththi naanum paadanumae um janam viduthalaiyaakanumae – (2) um janam viduthalaiyaakanumae paavikal manam thirumpa sollanumae neerae vali saththiyam jeevanum ariyanumae (intha)-2 neerae vali saththiyam jeevanum ariyanumae
PowerPoint Presentation Slides for the song John Victor – Appa Pithaave ummodu naan seranume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Pithaave ummodu naan seranume – அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே PPT
Appa Pithaave ummodu naan seranume PPT

