நித்தியனை நிதமும்
துதி செய்திடுவாய் மனமே-(2)
ஏர் துதி செய்திடுவாய் மனமே – (4)
அந்தி சந்தி மத்தியானம்
ஆபத்து வேளையிலும்-(2)
எந்தெந்த நேரத்திலும்
ஈடேற்றி காத்து வந்த
நித்தியனை நிதமும்
அத்தி மரத்திலேறி
ஆண்டவர் முகத்தை பார்க்க -(2)
சந்தோஷமாக வந்த
சகேயுவுக்கு அருள் புரிந்த
நித்தியனை நிதமும்
Johnshny – Niththiyanai Nithamum Lyrics in English
niththiyanai nithamum
thuthi seythiduvaay manamae-(2)
aer thuthi seythiduvaay manamae - (4)
anthi santhi maththiyaanam
aapaththu vaelaiyilum-(2)
enthentha naeraththilum
eetaetti kaaththu vantha
niththiyanai nithamum
aththi maraththilaeri
aanndavar mukaththai paarkka -(2)
santhoshamaaka vantha
sakaeyuvukku arul purintha
niththiyanai nithamum
PowerPoint Presentation Slides for the song Johnshny – Niththiyanai Nithamum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niththiyanai Nithamum – நித்தியனை நிதமும் PPT
Niththiyanai Nithamum PPT

