Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Niththiyanai Nithamum - நித்தியனை நிதமும்

நித்தியனை நிதமும்
துதி செய்திடுவாய் மனமே-(2)

ஏர் துதி செய்திடுவாய் மனமே – (4)

அந்தி சந்தி மத்தியானம்
ஆபத்து வேளையிலும்-(2)
எந்தெந்த நேரத்திலும்
ஈடேற்றி காத்து வந்த
நித்தியனை நிதமும்

அத்தி மரத்திலேறி
ஆண்டவர் முகத்தை பார்க்க -(2)
சந்தோஷமாக வந்த
சகேயுவுக்கு அருள் புரிந்த
நித்தியனை நிதமும்

Johnshny – Niththiyanai Nithamum Lyrics in English

Niththiyanai nithamum
Thuthi seythiduvaay manamae-(2)

Aer thuthi seythiduvaay manamae – (4)

Anthi santhi maththiyaanam
Aapaththu vaelaiyilum-(2)
Enthentha naeraththilum
Eetaetti kaaththu vantha
Niththiyanai nithamum

Aththi maraththilaeri
Aanndavar mukaththai paarkka -(2)
Santhoshamaaka vantha
Sakaeyuvukku arul purintha
Niththiyanai nithamum

PowerPoint Presentation Slides for the song Johnshny – Niththiyanai Nithamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niththiyanai Nithamum – நித்தியனை நிதமும் PPT
Niththiyanai Nithamum PPT

நித்தியனை நிதமும் துதி செய்திடுவாய் மனமே ஏர் அந்தி சந்தி மத்தியானம் ஆபத்து வேளையிலும் எந்தெந்த நேரத்திலும் ஈடேற்றி காத்து அத்தி மரத்திலேறி ஆண்டவர் தமிழ்