Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thevanin rajjiyaththil - தேவனின் இராஜ்யத்தில்

தேவனின் இராஜ்யத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே (2)

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)

இயேசுவின் கரங்களிலே
செல்லப்பிள்ளை நான்தானே
அவர் என் நித்தியப் பிதா
நித்திய ஜீவன் எனக்குள்ளே (2)

யேகோவா ரஃபா
என் குடும்ப வைத்தியர் (2)
இயேசுவின் தழும்புகளால்
பூரணமாய் சுகமானேன் (2)

யேகோவா ரூஃபா
கர்த்தர் என் நல் மேய்ப்பர் (2)
பசுமையான சூழ்நிலையில்
தினம் தினம் நடத்திடுவார் (2)

அப்பா உம் சமூகத்தில்
நீதியின் விருட்சம் நானே
சுகவாழ்வு எனக்குள்ளே
சீக்கிரமாய் துளிர்க்கின்றதே

சிலுவை நிழல் போதுமே இயேசு இரத்தம் போதுமே
அபிஷேகம் போதுமே வசன வெளிச்சம் போதுமே
கவலைப்படுவதில்லையே துக்கப்படுவதில்லையே
வேதனைப்படுவதில்லையே வியாதிப்படுவதில்லையே
சிலுவை நிழல் என்மேலே இயேசு இரத்தம் என்மேலே
அபிஷேகம் என்மேலே வசன வெளிச்சம் என்மேலே

Joseph Gandhi – Thevanin rajjiyaththil Lyrics in English

thaevanin iraajyaththil
neethiyin virutcham naanae
sukavaalvu enakkullae
seekkiramaay thulirkkintathae (2)

aaraathippaen aaraathippaen
aaraathippaen ummai aaraathippaen (2)

Yesuvin karangalilae
sellappillai naanthaanae
avar en niththiyap pithaa
niththiya jeevan enakkullae (2)

yaekovaa raqpaa
en kudumpa vaiththiyar (2)
Yesuvin thalumpukalaal
pooranamaay sukamaanaen (2)

yaekovaa rooqpaa
karththar en nal maeyppar (2)
pasumaiyaana soolnilaiyil
thinam thinam nadaththiduvaar (2)

appaa um samookaththil
neethiyin virutcham naanae
sukavaalvu enakkullae
seekkiramaay thulirkkintathae

siluvai nilal pothumae Yesu iraththam pothumae
apishaekam pothumae vasana velichcham pothumae
kavalaippaduvathillaiyae thukkappaduvathillaiyae
vaethanaippaduvathillaiyae viyaathippaduvathillaiyae
siluvai nilal enmaelae Yesu iraththam enmaelae
apishaekam enmaelae vasana velichcham enmaelae

PowerPoint Presentation Slides for the song Joseph Gandhi – Thevanin rajjiyaththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevanin rajjiyaththil – தேவனின் இராஜ்யத்தில் PPT
Thevanin rajjiyaththil PPT

ஆராதிப்பேன் போதுமே என்மேலே எனக்குள்ளே நீதியின் விருட்சம் நானே சுகவாழ்வு சீக்கிரமாய் துளிர்க்கின்றதே இயேசுவின் யேகோவா தினம் சிலுவை நிழல் இயேசு இரத்தம் அபிஷேகம் வசன தமிழ்