Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oruvarum virumpaa ennai virumpineere - ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அணைத்திரே
சோர்ந்து போன என் வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்த்தினீரே
ஒருவரும் விரும்பா -2

என் தாயும் என் தந்தயுமானவரே நிகரே
இல்லா கனத்திற்கு பாத்திரரே -2
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே -2

என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் -2
நீர் என்ன மறப்பதில்லை இயேசய்யா கண்ணோக்கி பார்ப்பவரே -2

நான் மீறின போதும் என் பாவம் பாராமல் -2
குனிந்து துக்கினீரே இயேசய்யா அரியணை ஏற்றினீரே -2

Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere Lyrics in English

oruvarum virumpaa ennai virumpineerae -2
thallappatta ennaiyum annaiththirae
sornthu pona en vaalvai thaettineerae
utainthu pona ennaiyum uyarththineerae
oruvarum virumpaa -2

en thaayum en thanthayumaanavarae nikarae
illaa kanaththirku paaththirarae -2
ennodu iruppavarae enkooda varupavarae -2

ennai arintha manithar maranthu pokalaam -2
neer enna marappathillai iyaesayyaa kannnnokki paarppavarae -2

naan meerina pothum en paavam paaraamal -2
kuninthu thukkineerae iyaesayyaa ariyannai aettineerae -2

PowerPoint Presentation Slides for the song Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum virumpaa ennai virumpineere – ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே PPT
Oruvarum virumpaa ennai virumpineere PPT

ஒருவரும் விரும்பா என்னை என்னையும் போன இயேசய்யா விரும்பினீரே தள்ளப்பட்ட அணைத்திரே சோர்ந்து வாழ்வை தேற்றினீரே உடைந்து உயர்த்தினீரே தாயும் தந்தயுமானவரே நிகரே இல்லா கனத்திற்கு தமிழ்