எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரே
துதிக்கு பாத்திரர் ஒருவரே
மகிமைக்கு பாத்திரர் ஒருவரே
எல்ஷடாய் எந்தன் அருகினிலே
இனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையே
பலுகி பெருக செய்தவரே
முற்றிலும் போதுமானவரே
உடன்படிக்கை செய்தவரே
உடன்இருந்து நடத்தினிரே
இடங்கொண்டு பெருக செய்தவரே
ஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே
ஓங்கி வளர செய்தவரே
வேர் ஊன்றி படர செய்தவரே
(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் நீரே
என்றென்றும் நீரே பரிசுத்தரே
பரிசுத்தரே பரிசுத்தரே
என்றென்றும் நீரே பரிசுத்தரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
Judah Jacob – Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae Lyrics in English
Elshadaay elshadaay elshadaay elshadaay Yesuvae Yesuvae Yesuvae sarva vallavarae thuthikku paaththirar oruvarae makimaikku paaththirar oruvarae elshadaay enthan arukinilae ini entum koodaathathu ontum illaiyae paluki peruka seythavarae muttilum pothumaanavarae udanpatikkai seythavarae udanirunthu nadaththinirae idangaொnndu peruka seythavarae aanndukolla aalukai thanthavarae ongi valara seythavarae vaer oonti padara seythavarae (Parisuththar Parisuththar Parisuththar senaikalin Karththar neerae ententum neerae Parisuththarae Parisuththarae Parisuththarae ententum neerae Parisuththarae Alleluya Alleluya Alleluya Alleluya elshadaay elshadaay elshadaay elshadaay
PowerPoint Presentation Slides for the song Judah Jacob – Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae – எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் PPT
Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae PPT

