காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க,
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
1.துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்.
எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல
2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல
3.அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல
4. அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்.
பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல
காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Lyrics in English
Kaakka valla Karththar unndu
Nammai entum kaakka,
Kaaththiduvaar unnai ennai
Vallamaiyin karaththaal
1.thuthikalinaal avar naamaththai
Uyarththiduvom kaaththiduvaar.
Eriko emmaaththiram- Alleluya
Eriko emmaaththiram. – kaakka valla
2. Visuvaasaththaal thaaveethaippol
Thunninthu sental jeyam tharuvaar
Koliyaath emmaaththiram- nam paramanmun
Koliyaath emmaaththiram. – kaakka valla
3.avar sorpati munsental
Samuththiramum vali tharumae
Sengadal emmaaththiram- alaimothum
Sengadal emmaaththiram. – kaakka valla
4. Avar janaththai meetkumpati
Vaathaikalai anuppiduvaar.
Paarvon emmaaththiram- paramanmun
Paarvon emmaaththiram. – kaakka valla
PowerPoint Presentation Slides for the song காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaaka Valla Karthar Undu – காக்க வல்ல கர்த்தர் உண்டு PPT
Kaaka Valla Karthar Undu PPT

