Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalaiyil Sthoththira Geetham Intha - காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம் (2)
மாலையில் சங்கீத ராகம்
மாலையில் சங்கீத ராகம் -எங்கள்
மன்னவன் இயேசுவைப் பாடும்

வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து (2)
என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்

வேடனின் கண்ணுக்கு தப்புவித்து
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து (2)
என்னை சிறகால்
மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்

ஊன் உடை தந்தாதரித்து
ஊன் உடை தந்தாதரித்து (2)
எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்

பலவித நன்மைகள் தந்து
பலவித நன்மைகள் தந்து (2)
என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்

Kaalaiyil Sthothira Geetham Lyrics in English

kaalaiyil sthoththira geetham intha
vaelaiyil vaethaththin thiyaanam (2)
maalaiyil sangaீtha raakam
maalaiyil sangaீtha raakam -engal
mannavan Yesuvaip paadum

vaalnaalil ontaik koottith thanthu
vaalnaalil ontaik koottith thanthu (2)
ennai vaala vaiththeerae sthoththiram

vaedanin kannnukku thappuviththu
vaedanin kannnukku thappuviththu (2)
ennai sirakaal
mootik kaaththeer sthoththiram

oon utai thanthaathariththu
oon utai thanthaathariththu (2)
enakku uthavi seytheerae sthoththiram

palavitha nanmaikal thanthu
palavitha nanmaikal thanthu (2)
ennai palavaanaakkineer sthoththiram

PowerPoint Presentation Slides for the song Kaalaiyil Sthothira Geetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyil Sthoththira Geetham Intha – காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த PPT
Kaalaiyil Sthoththira Geetham Intha PPT

தந்து ஸ்தோத்திரம் என்னை மாலையில் சங்கீத ராகம் வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் வேடனின் கண்ணுக்கு தப்புவித்து ஊன் உடை தந்தாதரித்து பலவித நன்மைகள் காலையில் ஸ்தோத்திர தமிழ்