🏠  Lyrics  Chords  Bible 

Kaalangal Ellam Um Karangalil PPT - காலங்கள் எல்லாம் உம் கரங்களில்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான்
பெலப்படுத்தும் தேவனே
பாதைகள் என்றும் உம் கரங்களில் தான்
வழிநடத்தும் தேவனே
கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர்
உம் அபிஷேகம் தந்தீர்
என் சிறுவயதில் கரம் பிடித்தீர்
என்றும் தாங்கிடுவீர்


காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil PowerPoint



Kaalangal Ellam Um Karangalil - காலங்கள் எல்லாம் உம் கரங்களில் Lyrics

Kaalangal Ellam Um Karangalil PPT

Download காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Tamil PPT