Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த
1.காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே-2
என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்)-2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன்
2.பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே-2-என் தேவன்
3.பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே-2-என் தேவன்
Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Lyrics in English
Kaalayil Naan Ezhuntha – kaalaiyil naan eluntha
1.kaalaiyil naan eluntha pothu
Kirupai perukitte
Anthakaaram soolntha pothu
Velichcham vanthathae-2
En Dhevan periyavar
En Dhevan nallavar
En Dhevan vallavar
Enakkaay yuththam seyvaarae ae ae..
(enakkaay yuththam
Enakkaay yuththam seyvaar)-2
Aaraathippaen naan aaraathippaen
Karththar en maeyppar naan anjitaen-2-en Dhevan
2.paavi entu ennai thalla
Ethiri soolnthaanae
Aayuthangal elumpinaalum
Vaaykkavillaiyae-2-en Dhevan
3.paathaalam ennai vilunga
Vaayai thiranthathae
Thiravukolai ilantha pothu
Olinthu ponathae-2-en Dhevan
PowerPoint Presentation Slides for the song Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த PPT
Kaalayil Naan Ezhuntha PPT

