Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalayil Naan Ezhuntha - காலையில் நான் எழுந்த

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

1.காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே-2

என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்)-2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன்

2.பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே-2-என் தேவன்

3.பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே-2-என் தேவன்

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Lyrics in English

Kaalayil Naan Ezhuntha – kaalaiyil naan eluntha 1.kaalaiyil naan eluntha pothu kirupai perukitte anthakaaram soolntha pothu velichcham vanthathae-2 en Dhevan periyavar en Dhevan nallavar en Dhevan vallavar enakkaay yuththam seyvaarae ae ae.. (enakkaay yuththam enakkaay yuththam seyvaar)-2 aaraathippaen naan aaraathippaen Karththar en maeyppar naan anjitaen-2-en Dhevan 2.paavi entu ennai thalla ethiri soolnthaanae aayuthangal elumpinaalum vaaykkavillaiyae-2-en Dhevan 3.paathaalam ennai vilunga vaayai thiranthathae thiravukolai ilantha pothu olinthu ponathae-2-en Dhevan

PowerPoint Presentation Slides for the song Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த PPT
Kaalayil Naan Ezhuntha PPT

தேவன் எனக்காய் யுத்தம் காலையில் எழுந்த ஆராதிப்பேன் என்னை Kaalayil Naan Ezhuntha கிருபை பெருகிற்றே அந்தகாரம் சூழ்ந்த வெளிச்சம் வந்ததே பெரியவர் நல்லவர் தமிழ்