Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaanaan Enpathu Valamulla Naadu - கானான் என்பது வளமுள்ள நாடு

கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
தகர்ந்தது எரிகோ மதில்
சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
ஆர்ப்பரிப்போமே

Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English

Kaanaan enpathu valamulla naadu thaenum paalum odum nalla naadu ilantha annaattaை yosuvaavodu isravaelar thirumpap pettaாr thaevanukkuk geelppatinthathaal thakarnthathu eriko mathil saaththaanin kottaைyaith thakarththida naamumae thaevanukkuk geelppativomae vettik geetham aarpparippomae

PowerPoint Presentation Slides for the song Kaanaan Enpathu Valamulla Naadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaanaan Enpathu Valamulla Naadu – கானான் என்பது வளமுள்ள நாடு PPT
Kaanaan Enpathu Valamulla Naadu PPT

நாடு தேவனுக்குக் கானான் வளமுள்ள தேனும் பாலும் ஓடும் நல்ல இழந்த அந்நாட்டை யோசுவாவோடு இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார் கீழ்ப்படிந்ததால் தகர்ந்தது எரிகோ மதில் தமிழ்