Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbai Thedum Ulaginil - அன்பை தேடும் உலகினில்

அன்பை தேடும் உலகினில்
கானல் நீராம் வாழ்க்கை
கரைந்திடும் முன்னே இயேசுவைப்பார் (2)

இயேசுவைப் பார் இயேசுவைப் பார்
உண்மை அன்பு புரிந்திடும்
மெய்யன்பு உணர்ந்திடும்

உடைந்து போன வாழ்க்கையிலே
புகலிடம் தேடினாய்
புனிதரண்டை வந்தால்
புது வாழ்வு தருவார்

மாறிடும் உலகினிலே
மாறாத தேவனின்
வார்த்தையை நம்பினால்
உருவாக்கி நிறுத்துவார்

உண்மை அன்பை புரிந்திட
இயேசுவிடம் ஓடி வா
இயேசுவிடம் வந்தால்
மெய்யன்பை உணர்வாய்

Kaanal Neer – Anbai Thedum Ulaginil Lyrics in English

anpai thaedum ulakinil
kaanal neeraam vaalkkai
karainthidum munnae Yesuvaippaar (2)

Yesuvaip paar Yesuvaip paar
unnmai anpu purinthidum
meyyanpu unarnthidum

utainthu pona vaalkkaiyilae
pukalidam thaetinaay
punitharanntai vanthaal
puthu vaalvu tharuvaar

maaridum ulakinilae
maaraatha thaevanin
vaarththaiyai nampinaal
uruvaakki niruththuvaar

unnmai anpai purinthida
Yesuvidam oti vaa
Yesuvidam vanthaal
meyyanpai unarvaay

PowerPoint Presentation Slides for the song Kaanal Neer – Anbai Thedum Ulaginil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbai Thedum Ulaginil – அன்பை தேடும் உலகினில் PPT
Anbai Thedum Ulaginil PPT

அன்பை இயேசுவைப் பார் உண்மை வந்தால் இயேசுவிடம் தேடும் உலகினில் கானல் நீராம் வாழ்க்கை கரைந்திடும் முன்னே இயேசுவைப்பார் அன்பு புரிந்திடும் மெய்யன்பு உணர்ந்திடும் உடைந்து தமிழ்