அன்பை தேடும் உலகினில்
கானல் நீராம் வாழ்க்கை
கரைந்திடும் முன்னே இயேசுவைப்பார் (2)
இயேசுவைப் பார் இயேசுவைப் பார்
உண்மை அன்பு புரிந்திடும்
மெய்யன்பு உணர்ந்திடும்
உடைந்து போன வாழ்க்கையிலே
புகலிடம் தேடினாய்
புனிதரண்டை வந்தால்
புது வாழ்வு தருவார்
மாறிடும் உலகினிலே
மாறாத தேவனின்
வார்த்தையை நம்பினால்
உருவாக்கி நிறுத்துவார்
உண்மை அன்பை புரிந்திட
இயேசுவிடம் ஓடி வா
இயேசுவிடம் வந்தால்
மெய்யன்பை உணர்வாய்
Kaanal Neer – Anbai Thedum Ulaginil Lyrics in English
Anpai thaedum ulakinil kaanal neeraam vaalkkai karainthidum munnae Yesuvaippaar (2) Yesuvaip paar Yesuvaip paar unnmai anpu purinthidum meyyanpu unarnthidum utainthu pona vaalkkaiyilae pukalidam thaetinaay punitharanntai vanthaal puthu vaalvu tharuvaar maaridum ulakinilae maaraatha thaevanin vaarththaiyai nampinaal uruvaakki niraுththuvaar unnmai anpai purinthida Yesuvidam oti vaa Yesuvidam vanthaal meyyanpai unarvaay
PowerPoint Presentation Slides for the song Kaanal Neer – Anbai Thedum Ulaginil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbai Thedum Ulaginil – அன்பை தேடும் உலகினில் PPT
Anbai Thedum Ulaginil PPT

