காணாமல் போன என்னை
நல் மேய்ப்பர் தேடினார்
தம் தோளின் மேல் போட்டுக்
கொண்டன்பாய் இரட்சித்தார்
மேலோக தூதர் கூடினார்
ஆனந்தம் பொங்கிப் பாடினார்
Kaannaamal Pona Ennai PowerPoint
Kaannaamal Pona Ennai - காணாமல் போன என்னை Lyrics
Kaannaamal Pona Ennai PPT
Download Kaannaamal Pona Ennai Tamil PPT