Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaariyam Maaruthalaai - காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலம் இதுவே

எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்

துதித்திட கதவுகள் திறக்கும்
தூத சேனை வந்திறங்கும்
கட்டுகள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்

ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும்
பாகலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்

சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்

Kaariyam Maaruthalaai Lyrics in English

Kaariyam maaraுthalaay mutiyum nam karththarin karam athai seyyum nam thaesaththin siraiyiruppai maattidum kaalam ithuvaeelunthuvaa jepiththida elunthuvaa thuthiththida naam jepiththida naam thuthiththida siraiyiruppu maaridumthuthiththida kathavukal thirakkum thootha senai vanthirangum kattukal yaavum araுnthidum kathavukalellaam thiranthidumjepiththida akkini irangum karththarin vallamai vilangum paakalin aavikal aliyum thaesam thaevanai ariyumsaththuruvin kottaைkal thakarnthidum saaththaanin raajjiyam alinthidum thaevanin raajjiyam valarnthida thaeva Sabaikal perukidum

PowerPoint Presentation Slides for the song Kaariyam Maaruthalaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaariyam Maaruthalaai – காரியம் மாறுதலாய் முடியும் PPT
Kaariyam Maaruthalaai PPT

Kaariyam Maaruthalaai Song Meaning

Things can change
The hand of our Lord will do it
Prisoner of our nation
This is the time to change

Arise to pray Arise to praise
As we pray, we praise and change our captivity

The doors of praise will open
The delegation arrives
All bandages will be cut
All doors open

Fire descends to pray
God's power will be revealed
The spirits of Baal will perish
The nation will know God

The strongholds of the enemy will crumble
Satan's kingdom will be destroyed
May God's kingdom grow
Congregations of God will multiply

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் கர்த்தரின் ஜெபித்திட துதித்திட ராஜ்ஜியம் காரியம் மாறுதலாய் முடியும் கரம் செய்யும் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலம் இதுவேஎழுந்துவா எழுந்துவா சிறையிருப்பு மாறிடும்துதித்திட கதவுகள் தமிழ்