Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaathidum Deva Kaathidum - காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

காத்திடும் தேவா

காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல்
காத்திடும் தேவா -2
– காத்திடும் தேவா

1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல்
காத்திடும் தேவா
– காத்திடும் தேவா

2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
– காத்திடும் தேவா

3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
– காத்திடும் தேவா

Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Lyrics in English

Kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum kaaththidum thaevaa kaaththidum thaevaa kaaththidum thaevaa engalai ennaalum kaaththidum thaevaa -2 pollaatha kollai Nnoy pongiyelum vaelaiyil isravaelai kaaththathu pol kaaththidum thaevaa -2 – kaaththidum thaevaa 1. Akkiramam mikuthiyaal alivu perukum pothum loththuvai kaaththathu pol kaaththidum thaevaa – kaaththidum thaevaa 2. Irulin aathikkam poomiyai soolum pothum um vaarththai velichchamaaka valinadaththidumae – kaaththidum thaevaa 3. Pin Nnokki paarththu naan uppu thoonnaaka maattaேn munnokki otiyae um patham seruvaen – kaaththidum thaevaa

PowerPoint Presentation Slides for the song Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும் PPT
Kaathidum Deva Kaathidum PPT

காத்திடும் தேவா காத்தது போதும் உம் Kaathidum deva kaathidum எங்களை எந்நாளும் பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில் இஸ்ரவேலை அக்கிரமம் மிகுதியால் அழிவு தமிழ்