Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaatru Veesuthe Desathin Mele - காற்று வீசுதே தேசத்தின் மேலே

காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து
விட்டாரே எல்லோரும் பாடுங்கள்
களிப்பாய் பாடுங்கள்
இயேசுவைப் போற்றி
கெம்பீரமாய் பாடுங்கள்

1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே …எல்லோரும்

2. பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே …எல்லோரும்

3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே …எல்லோரும்

4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே …எல்லோரும்

5. பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே …எல்லோரும்

Kaatru Veesuthe Desathin Mele Lyrics in English

Kaattaு veesuthae thaesaththin maelae Aaviyaanavar vanthu vittarae ellorum paadungal kalippaay paadungal Yesuvaip potti kempeeramaay paadungal 1. Paasamaay vanthavarae naesamaay thaeti vanthu mosamaay vaalntha ennai meetteduththeerae …ellorum 2. Pisaasin vallamaikalai anaiththaiyum murinthu pottu pithaavin siththamathai mutiththu vaiththeerae …ellorum 3. Aelaiyaay iruntha ennai selvanthanaakkidavae thariththiraraanavarae sthoththirippaenae …ellorum 4. Narakai jeyiththidavae narar pinni neekkidavae siluvai meethinilae jeevan thantheerae …ellorum 5. Paraloka vaalvuthanai parisaakath thanthidavae pooloka vaalvai namakkaay virumpi ettaீrae …ellorum

PowerPoint Presentation Slides for the song Kaatru Veesuthe Desathin Mele

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaatru Veesuthe Desathin Mele – காற்று வீசுதே தேசத்தின் மேலே PPT
Kaatru Veesuthe Desathin Mele PPT

…எல்லோரும் என்னை காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் வந்துவிட்டாரே எல்லோரும் பாடுங்கள்களிப்பாய் பாடுங்கள்இயேசுவைப் போற்றிகெம்பீரமாய் பாடுங்கள் பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்துமோசமாய் வாழ்ந்த மீட்டெடுத்தீரே தமிழ்