Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kabadi Kabadi Youth - கபடி கபடி கபடி

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா
சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி கா
எதிர்த்து வரும் சோதனைய பார்த்து
இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு –
கபடி கபடி கபடி கபடி

(1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும்
விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும்
சோதனையில் சிக்கிடாமல் நீயும்
யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும்
எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும்
வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு

(2) சுத்தமான இதயத்தோடு வாழு
தொட்டுவிட சாத்தான் வாரான் பாரு
ஏசுவைப்போல் வேத வசனம் கூறு
ஓடி போவான் வந்த வழிய பார்த்து
எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும்
உண்மையான இதயத்தோடு ஏசுவைப்போல் நீயும் வாழு

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Lyrics in English

kapati kapati kapati kapati kapati kapati kaa
sutti varum mattavar mael kannna vachchi kaa
ethirththu varum sothanaiya paarththu
Yesu appaa sonna vaarththaik kaettu –
kapati kapati kapati kapati

(1 ) vaalkkaiyilae ilatchiyangal vaenndum
visuvaasaththaal jeyikka palaka vaenndum
sothanaiyil sikkidaamal neeyum
yoseppaippol jeyiththu vaala vaenndum
ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum
veeraththodu thiramaiyaaka uppukkottaை Nnokki odu

(2) suththamaana ithayaththodu vaalu
thottuvida saaththaan vaaraan paaru
aesuvaippol vaetha vasanam kootru
oti povaan vantha valiya paarththu
ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum
unnmaiyaana ithayaththodu aesuvaippol neeyum vaalu

PowerPoint Presentation Slides for the song கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kabadi Kabadi Youth – கபடி கபடி கபடி PPT
Kabadi Kabadi Youth PPT

கபடி கா பார்த்து நீயும் எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் இதயத்தோடு வாழு ஏசுவைப்போல் சுற்றி மற்றவர் கண்ண வச்சி எதிர்த்து சோதனைய இயேசு அப்பா தமிழ்