🏠  Lyrics  Chords  Bible 

Kadal Konthalithu Ponga PPT - கடல் கொந்தளித்துப் பொங்க

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்


கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga PowerPoint



Kadal Konthalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க Lyrics

Kadal Konthalithu Ponga PPT

Download கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga Tamil PPT