கடலை பிளந்தாரே
காற்றை அதட்டினாரே (2)
என் வாழ்வின் அலைகளும்
புயலின் சீற்றமும்
ஒரு நொடியில் மாற்றினாரே (2)
கவலை எனக்கு இல்லையே
கலக்கம் எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
எனக்குள் வாழ்கின்றாரே (2)
வருத்தம் எனக்கு இல்லையே
வறுமை எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
அற்புதம் செய்கின்றாரே (2)
நஷ்டம் எனக்கு இல்லையே
கஷ்டம் எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
என் முன் செல்கின்றாரே (2)
Kadalai Pilandhaarae – Kaattrai Adhattinaarae (2) Lyrics in English
kadalai pilanthaarae
kaattaை athattinaarae (2)
en vaalvin alaikalum
puyalin seettamum
oru notiyil maattinaarae (2)
kavalai enakku illaiyae
kalakkam enakku illaiyae
kaattaைyum kadalaiyum athattiya Yesu
enakkul vaalkintarae (2)
varuththam enakku illaiyae
varumai enakku illaiyae
kaattaைyum kadalaiyum athattiya Yesu
arputham seykintarae (2)
nashdam enakku illaiyae
kashdam enakku illaiyae
kaattaைyum kadalaiyum athattiya Yesu
en mun selkintarae (2)
PowerPoint Presentation Slides for the song Kadalai Pilandhaarae – Kaattrai Adhattinaarae (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadalai Pilandhaarae – கடலை பிளந்தாரே PPT
Kadalai Pilandhaarae PPT

