Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai - கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்

திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை

நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.

Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai Lyrics in English

1. Kathiravan elukinta kaalaiyil iraivanaith
Thuthi seyya manamae – elunthiraay.

2. Varanndu thannnneer atta vanam inthap puvithanil

Thirannda thayai thaevai- naaduvaen.

3. Kadavulin vallamai,kana makimai kaanum
Idamathil selvathae – en ishdam.

4. Jeevanaip paarkkilum thaevanin kaathalai
Aavalaay naati naan – pottaுvaen.

5. Aayul pariyantham aanndavar naamaththai

Naeyamaay paati naan – uyarththuvaen.

6. Meththaiyil raachchaாmam niththirai kolkaiyil
Karththarin seyalkalai – sinthippaen.

7. Allum pakalum naan avar settaைkalin geelth
Thollaikku neengiyae – othunguvaen.

8. Aaththumam thaevanai anntik kolla avar
Naeththirampol ennaik – kaakkiraar.

PowerPoint Presentation Slides for the song Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai – கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் PPT
Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai PPT

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே எழுந்திராய் வறண்டு தண்ணீர் அற்ற வனம் புவிதனில் திரண்ட தயை தேவை நாடுவேன் கடவுளின் வல்லமைகன தமிழ்