🏠  Lyrics  Chords  Bible 

Kael! Jenmiththa Raayarkkae PPT - 1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.


Kael! Jenmiththa Raayarkkae PowerPoint



Kael! Jenmiththa Raayarkkae - 1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே Lyrics

Kael! Jenmiththa Raayarkkae PPT

Download Kael! Jenmiththa Raayarkkae Tamil PPT