கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)
என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க
பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2
நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா
Kal Manam Karaiya Kankalum Panikka Lyrics in English
Kalmanam karaiya kannkalum panikka kaikalaik kuviththaen iraivaa en manam varuvaay iraivaa (2) ennakam pukunthu ithayaththil amarnthu ponnakam punaivaay iraivaa (2) angu punmaikal marainthu nanmaikal niraiya innarul tharuvaay iraivaa -2 paasaththaik kalainthu paavaththai vilakka paathaththaip pitiththaen iraivaa (2) thuyar veesidum puyalum vekunndelum alaiyum amainthidap pannippaay iraivaa -2 naan enum akanthai narakaththai aliththu nallulakamaippom iraivaa (2) angu poovenum ithaya peedaththil enaiyae paliyaay alippaen iraivaa
PowerPoint Presentation Slides for the song Kal Manam Karaiya Kankalum Panikka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kal Manam Karaiya Kankalum Panikka – கல்மனம் கரைய கண்களும் பனிக்க PPT
Kal Manam Karaiya Kankalum Panikka PPT
Kal Manam Karaiya Kankalum Panikka Song Meaning
The heart melts and the eyes melt
Lord, I folded my hands
Lord come to my mind (2)
Ennakam penetrates and sits in the heart
Ponnagam Punaiwai Thava (2) there
Many benefits disappear
Innarul Daruvai Lord -2
Get rid of affection and get rid of sin
I hold the foot Lord (2) Sorrow
Blowing storms and high tides
-2
Destroy the arrogant hell that is me
Let us reconcile the world (2) there
I am the flower in the heart pedestal
I will give it as a sacrifice, Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இறைவா கல்மனம் கரைய கண்களும் பனிக்க கைகளைக் குவித்தேன் மனம் வருவாய் என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து பொன்னகம் புனைவாய் புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய தமிழ்
