Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangukintra Vazhuv - கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வு
கண்ணீர் சிந்தும் வாழ்வு
ஏழைக்கு இன்பவாழ்வு
ஏழ்மையான வாழ்வு
தாழ்மையான வாழ்வு
அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு

1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்
நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2

2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்
பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2

3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர்
ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2

4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர்
ஒரு குடம் எண்ணையாலே கடனை தீர்த்தீர் -2

5. இயேசுவாலே கூடாதது ஒன்றுமே இல்லை
அவரை நம்ப முடியாதது எதுவுமே இல்லை -2

Kalangukintra Vazhuv கலங்குகின்றன வாழ்வு Lyrics in English

Kalangukintana vaalvu kannnneer sinthum vaalvu aelaikku inpavaalvu aelmaiyaana vaalvu thaalmaiyaana vaalvu athu maenmaikku aetta vaalvu 1. Kalangi ninta paethuruvin padakai kannteer nirampi valiyum padakaaka maatti vittir -2 2. Vithavaiyin ennnney maavu kuraivai kannteer panja kaalam kuraivillaamal koduththu vantheer -2 3. Ainthu appamum iranndu meenin siraுvanai kannteer aiyaayiram paerkalaiyum poshiththu vantheer -2 4. Kadanaali thaviththa oru pennnnai kannteer oru kudam ennnnaiyaalae kadanai theerththeer -2 5. Yesuvaalae koodaathathu ontumae illai avarai nampa mutiyaathathu ethuvumae illai -2

PowerPoint Presentation Slides for the song Kalangukintra Vazhuv கலங்குகின்றன வாழ்வு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangukintra Vazhuv – கலங்குகின்றன வாழ்வு PPT
Kalangukintra Vazhuv PPT

வாழ்வு கண்டீர் வந்தீர் இல்லை கலங்குகின்றன கண்ணீர் சிந்தும் ஏழைக்கு இன்பவாழ்வு ஏழ்மையான தாழ்மையான மேன்மைக்கு ஏற்ற கலங்கி நின்ற பேதுருவின் படகை நிரம்பி வழியும் தமிழ்