கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
யேகோவா ரப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே
பலவீனம் ஏற்றுக்கொண்டீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்
உம்மையே நம்புவதால் நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர்
மறவாமல் நினைக்கின்றீர் நினைவாய் இருக்கின்றீர்
இதய வாஞ்சையெல்லாம் எல்ஷடாய் (எனக்கு ) தருகின்றீர்
Kalangum Neramellam Kanneer Thudaippavarae Lyrics in English
kalangum naeramellaam kannnneer thutaippavarae
jepam kaetpavarae sukam tharupavarae
yaekovaa rappaa sukam tharum thakappan
umakkae sthoththiram
umakkae sthoththiram
uyirulla naalellaam
aapaththu naatkalilae athisayam seypavarae
kooppidum pothellaam pathil tharupavarae
thollaikal soolnthirukkaiyil thunnaiyaay varupavarae
vallamai valakkaraththaal viduthalai tharupavarae
palaveenam aettukkonnteer en Nnoykal sumanthu konnteer
sukamaanaen sukamaanaen iratchakar thalumpukalaal
ummaiyae nampuvathaal naan asaikkappaduvathillai
sakalamum nanmaikkaethuvaay thakappan nadaththukireer
maravaamal ninaikkinteer ninaivaay irukkinteer
ithaya vaanjaiyellaam elshadaay (enakku ) tharukinteer
PowerPoint Presentation Slides for the song Kalangum Neramellam Kanneer Thudaippavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangum Neramellam Kanneer Thudaippavarae – கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே PPT
Kalangum Neramellam Kanneer Thudaippavarae PPT

