களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்
யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர்
திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை
பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்
வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்று உறுதியாய்
நிலைக்கும் இது மெய் மெய்யே
நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
Kaliguruvom karthar nam Lyrics in English
Kalikooruvom Karththar nam patchamae tham iraththaththaal nammai meettar avar namakku yaavilum ellaamae eppaavam payam neekkuvaarKarththar nam patcham Karththar nammodu Karththar sakaayar yaar ethirkka vallor yaar ethirkka vallor yaar vallorthidanataivom theemai maerkolluvom karththaavin valla karaththaal unnmai pakthiyaay naatooraுm jeevippom avarae thidan aakaiyaalvaakkai nampuvom uraுthi moliyaay Kristhuvil aam aamaen ente poomi olinthum entu uraுthiyaay nilaikkum ithu mey meyyaenilaiththiruppom karththarun kattinil athaal niththiya jeevan unndaam pattaுm aelaiyaith tham valla karaththil vaiththentum paathukaappaaraam
PowerPoint Presentation Slides for the song Kaliguruvom karthar nam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaliguruvom Karthar Nam – களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே PPT
Kaliguruvom Karthar Nam PPT
Kaliguruvom karthar nam Song Meaning
Let us rejoice, the Lord is with us
He redeemed us with his blood
He is everything to us
He will always remove fear
The Lord is with us and the Lord is with us
Who can oppose the Lord's companion?
Who can resist and who can
Let us be strong and do evil
True by God's mighty hand
Let us live with devotion
Because he is strong
Let's trust the word as a sure language
Yes, Amen in Christ
It is certain that the earth will perish
This is also true for status
Let us remain in the Lord's bed
That is eternal life
He holds the poor in his mighty hand
He will protect forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் நம் தம் எதிர்க்க வல்லோர் வல்ல களிகூருவோம் பட்சமே இரத்தத்தால் நம்மை மீட்டார் நமக்கு யாவிலும் எல்லாமே எப்பாவம் பயம் நீக்குவார்கர்த்தர் பட்சம் நம்மோடு தமிழ்
