Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalikoorum Ullam Thaarumae - களிகூரும் உள்ளம் தாருமே

களிகூரும் உள்ளம் தாருமே
உம்மில் களிகூர வேண்டுமே (இயேசுவே)

உயர்வினிலும் தாழ்வினிலும்
களிகூர வேண்டுமே (2)
-களிகூரும் உள்ளம் தாருமே

நீர்ப்பாய்ச்சலான காலத்திலும்
வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் (2)
என்னோடு இருந்து காத்தவரே
உம்மில் களிகூருவேன் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே

செழிப்பான நாட்களை காணச் செய்தீர்
நெருக்கத்திலே கரம்பிடித்துச் சென்றீர் (2)
நித்திய ஜீவ வாக்குகளை
என் சுதந்திரமாக்கினீரே —உம் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே

களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum Ullam Thaarumae Lyrics in English

kalikoorum ullam thaarumae
ummil kalikoora vaenndumae (Yesuvae)

uyarvinilum thaalvinilum
kalikoora vaenndumae (2)
-kalikoorum ullam thaarumae

neerppaaychchalaana kaalaththilum
varatchiyaayth thontidum naeraththilum (2)
ennodu irunthu kaaththavarae
ummil kalikooruvaen (2)
-kalikoorum ullam thaarumae

selippaana naatkalai kaanach seytheer
nerukkaththilae karampitiththuch senteer (2)
niththiya jeeva vaakkukalai
en suthanthiramaakkineerae —um (2)
-kalikoorum ullam thaarumae

PowerPoint Presentation Slides for the song களிகூரும் உள்ளம் தாருமே – Kalikoorum Ullam Thaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalikoorum Ullam Thaarumae – களிகூரும் உள்ளம் தாருமே PPT
Kalikoorum Ullam Thaarumae PPT

களிகூரும் உள்ளம் தாருமே உம்மில் களிகூர வேண்டுமே இயேசுவே உயர்வினிலும் தாழ்வினிலும் நீர்ப்பாய்ச்சலான காலத்திலும் வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் என்னோடு காத்தவரே களிகூருவேன் செழிப்பான நாட்களை தமிழ்