Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalikooruvom Kalikooruvom - களிகூறுவோம் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
ஆவியின் நிறைவினால் களிகூறுவோம்
அகமகிழ்வோம் அகமகிழ்வோம்
ஆத்தும நேசரில் அகமகிழ்வோம்

Chorus

ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பதால்
ஆடி பாடி துதித்திடுவோம் (2)

Verse 1

ஜீவன் சுகம் பெலன் தந்ததினால்
ஜீவாதி பதியாய் போற்றிடுவோம் (2)
கிருபையின் நிறைவினை நமக்கு தந்தார்
உள்ளத்தின் ஆழத்திலே துதித்திடுவோம் (2)

Verse 2

மனிதனின் அன்பு மாறிடுமே
மாயையான இந்த வாழ்க்கையிலே (2)
மாறாத அன்புள்ள இயேசு இராஜா
நம்மோடு இருப்பதாலே துதித்திடுவோம் (2)

Verse 3

பரிசுத்த ஆவியின் நிறைவினாலே
பரலோக சந்தோஷம் அனுபவிப்போம் (2)
பாவ சாப வல்லமைகள் முறிந்ததாலே
பாடி பாடி பரமனையே துதித்திடுவோம் (2)

Kalikuruvoom – Kalikooruvom Kalikooruvom Lyrics in English

Kalikooraுvom kalikooraுvom aaviyin niraivinaal kalikooraுvom akamakilvom akamakilvom aaththuma naesaril akamakilvom Chorus aanndavar Yesu nammodu iruppathaal aati paati thuthiththiduvom (2) Verse 1 jeevan sukam pelan thanthathinaal jeevaathi pathiyaay pottiduvom (2) kirupaiyin niraivinai namakku thanthaar ullaththin aalaththilae thuthiththiduvom (2) Verse 2 manithanin anpu maaridumae maayaiyaana intha vaalkkaiyilae (2) maaraatha anpulla Yesu iraajaa nammodu iruppathaalae thuthiththiduvom (2) Verse 3 Parisuththa aaviyin niraivinaalae paraloka santhosham anupavippom (2) paava saapa vallamaikal murinthathaalae paati paati paramanaiyae thuthiththiduvom (2)

PowerPoint Presentation Slides for the song Kalikuruvoom – Kalikooruvom Kalikooruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalikooruvom Kalikooruvom – களிகூறுவோம் களிகூறுவோம் PPT
Kalikooruvom Kalikooruvom PPT

துதித்திடுவோம் களிகூறுவோம் அகமகிழ்வோம் பாடி Verse ஆவியின் இயேசு நம்மோடு நிறைவினால் ஆத்தும நேசரில் Chorus ஆண்டவர் இருப்பதால் ஆடி ஜீவன் சுகம் பெலன் தந்ததினால் தமிழ்