Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalilaeyaa Enra Uuril - கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா  என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
 
அல்லேலுயா ராஜனுக்கே
அல்லேலுயா தேவனுக்கே
அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா இயேசுவுக்கே
 
1. கரங்களை தட்டி பாடிடுவோம்
  அல்லேலுயா தேவனுக்கே  -(3)
 
2. கரங்களை அசைத்து பாடிடுவோம்
  அல்லேலுயா ராஜனுக்கே    -(3)
 
3. கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
  அல்லேலுயா ராஜனுக்கே    -(3)

Kalilaeyaa Enra Uuril Lyrics in English

Kalilaeyaa  enta ooril Yesu janangalai thottar kurudar sevidar mudavar elloraiyum Yesu kunamaakkinaar   allaeluyaa raajanukkae allaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae allaeluyaa Yesuvukkae   1. Karangalai thatti paadiduvom   allaeluyaa thaevanukkae  -(3)   2. Karangalai asaiththu paadiduvom   allaeluyaa raajanukkae    -(3)   3. Karangalai uyarththi paadiduvom   allaeluyaa raajanukkae    -(3)

PowerPoint Presentation Slides for the song Kalilaeyaa Enra Uuril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalilaeyaa Enra Uuril – கலிலேயா என்ற ஊரில் PPT
Kalilaeyaa Enra Uuril PPT

அல்லேலுயா ராஜனுக்கே கரங்களை பாடிடுவோம் இயேசு தேவனுக்கே கலிலேயா ஊரில் ஜனங்களை தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் குணமாக்கினார் கர்த்தருக்கே இயேசுவுக்கே தட்டி அசைத்து தமிழ்