Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaari Maamalai Oramkodungora Kaatchi Kanden - கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Kalvaari Maamalai Oramkodungora Kaatchi Kanden Lyrics in English

Kalvaari maa maalaiyoram kodungaோra kaatchi kanntaen kannnnil neer valinthiduthae enthan meetpar Yesu atho erusalaemin veethikalil iraththa vellam kolamida thirukkolam ninthanaiyaal urukkulainthu sentanarae siluvai than tholathilae sitharaுm than vaervaiyilae siraுmai atainthavaraay ninthanai pala sakiththaar

PowerPoint Presentation Slides for the song Kalvaari Maamalai Oramkodungora Kaatchi Kanden

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaari Maamalai Oramkodungora Kaatchi Kanden – கல்வாரி மா மாலையோரம் PPT
Kalvaari Maamalai Oramkodungora Kaatchi Kanden PPT

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் தமிழ்