கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)
பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)
பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)
இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)
Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Lyrics in English
Kalvaariyil iraththam sinthineer ennai meetkavae jeyam thanthidavae siluvai paadukalai sakiththeer ennai meetkavae jeyam thanthidavae (2) Hosanna Hosanna Hosanna unnatha thaevanukkae (2) panninthu ummai aaraathippaen um paatham saranataivaen (2) paaviyaana ennai kanndu Paralokam vittu vanthu paliyaaneerae ennai meetkavae (2) um anpai ninaikkaiyilae ullam ellaam urukuthaiyyaa (2) Yesuvae Yesuvae ullam ellaam urukuthaiyyaa (4)
PowerPoint Presentation Slides for the song Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaariyil Ratham Sinthineer – கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் PPT
Kalvaariyil Ratham Sinthineer PPT

