Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Mamalai Oram - கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Kalvari mamalai oram Lyrics in English

Kalvaari maa maalaiyoram kodungaோra kaatchi kanntaen kannnnil neer valinthiduthae enthan meetpar Yesu athoerusalaemin veethikalil iraththa vellam kolamida thirukkolam ninthanaiyaal urukkulainthu sentanaraesiluvai than tholathilae sitharaுm than vaervaiyilae siraுmai atainthavaraay ninthanai pala sakiththaar

PowerPoint Presentation Slides for the song Kalvari mamalai oram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Mamalai Oram – கல்வாரி மா மாலையோரம் PPT
Kalvari Mamalai Oram PPT

Kalvari mamalai oram Song Meaning

Kalwari ma malayarom
I saw a horrible scene
Make your eyes water
Whose savior is Jesus?

In the streets of Jerusalem
Bloodshed
By the blasphemy of Thirukolam
You who have gone astray

Cross on his shoulder
Scattered in its roots
Being small
He endured many insults

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோஎருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் தமிழ்