Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvari Snegam Karaithidum Ennai - கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Kalvari Snegam Karaithidum Ennai Lyrics in English

Kalvaari sinaekam karaiththidum ennai kalmanam maatti karainthoda seyyum (2) 1. Kaalangal thoraுm kaavalil ullor kaanattum ummai kalippodu entum kurusathin iraththam kural kodukkattum kumpiduvorai kunamaakkum vaetham 2. Irunndathor vaalvil innamum vaalvor iniyaavathu um thirumukam kaana naathaa um sinaekam perukattum ennil ennai kaanuvor ummai kaanattum 3. Arpamaana vaalvu arputhamaay maara anaiththaiyum thanthaen aatkollum thaevaa naan siraுkavum neer perukavum theepaththin thiriyaay eduththaatkollum

PowerPoint Presentation Slides for the song Kalvari Snegam Karaithidum Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Snegam Karaithidum Ennai – கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை PPT
Kalvari Snegam Karaithidum Ennai PPT

சிநேகம் என்னை காணட்டும் உம்மை உம் கல்வாரி கரைத்திடும் கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் களிப்போடு குருசதின் இரத்தம் குரல் தமிழ்