கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa
கண் விழித்து எழுந்து வா மானிடனே
கருணை நாதன் இயேசுவிடம்
சரணங்கள்
1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து
நீச உலகத்தின் நேயம் மறந்து
துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண்
2. மனது போல் நடக்கத் துணியாதே
மாய உலகின் வாழ்வை விரும்பாதே
உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
உல்லாச நடக்கை பொல்லாததே – கண்
3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
இளைய மகனைப் போல் வரவேண்டும்
பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் – கண்
4. பேரன்புறும் பரம தந்தையவர்
பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! – கண்
5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
ஆடையாக நீதியுடை தரிப்பார்;
பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்
பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் – கண்
Kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே Lyrics in English
Kann viliththu elunthu vaa – kan Vilithu Elunthu Vaa kann viliththu elunthu vaa maanidanae karunnai naathan Yesuvidam saranangal 1. Nirppanthamaana un nilaiyunaranthu neesa ulakaththin naeyam maranthu thurkkanthamaana thurththolil thuranthu thoorathunmaarkka jeeviyam pirinthu – kann 2. Manathu pol nadakkath thunniyaathae maaya ulakin vaalvai virumpaathae unathishdampol nadakka unnaathae ullaasa nadakkai pollaathathae – kann 3. Iruthayamutainthu nee elavaenndum ilaiya makanaip pol varavaenndum parama thakappan paatham vilavaenndum paavamannippai nee pera vaenndum – kann 4. Paeranpuraுm parama thanthaiyavar pillai unnaich sathaavum maravaathavar thooram pirinthirukka manamattavar sontha veettil vaiththu sootchippavar! – kann 5. Asuththamarak kaluvi alangarippaar aataiyaaka neethiyutai tharippaar; pasikkup paruka njaanappaal tharuvaar paraloka inpap pathavi serppaar – kann
PowerPoint Presentation Slides for the song Kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kan Vilithu Elunthu Vaa Maanidane – -கண் விழித்து எழுந்து வா மானிடனே PPT
Kan Vilithu Elunthu Vaa Maanidane PPT

