Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kana Oorin Kalyanathil - கானாவூரின் கல்யாணத்தில் தான்

Kana Oorin Kalyanathil
கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
இயேசு என் நேசர் போல்

2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
நேசர் என் இயேசு போல்

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Lyrics in English

Kana Oorin Kalyanathil kaanaavoorin kalyaanaththil thaan theyvamakan thaamae puthumai seythaar kanntoorellaam antu viyanthu makila innaal varai thodarum antha makimai theyvamakan thaamae puthumai seythaar1. Pasiyudan pinnikal neekki makilnthaar nalamudan vaalum valikal molinthaar ulakilae anpin uruvil thikalnthaar siluvaiyil namakku uyirum thanthaar aakaa naan engu kaannpaeno Yesu en naesar pol2. Anpudan parivum vaenndumentar thaalmaiyaay naalum palakach sonnaar oliyudan vaalum valiyaith thanthaar iraுthi naal varai nam arukil nirpaar aakaa naan engu kaannpaeno naesar en Yesu pol

PowerPoint Presentation Slides for the song Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் தான் PPT
Kana Oorin Kalyanathil PPT

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில் Song Meaning

Kana Oorin Kalyanathil
At Kanavur's wedding
The son of God himself innovated
All those who see it will be amazed and enjoy it
That glory continues to this day
The son of God himself innovated

1. He was hungry and enjoyed removing the snow
He explained the ways of healthy living
He appeared in the form of love in the world
He gave us life on the cross
Oh, where can I see?
Jesus is like my neighbor

2. He wants to be compassionate
He told me to live humbly
He gave the way to live with light
He will stand by us till the last day
Oh, where can I see?
Nasser is like my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தெய்வமகன் தாமே புதுமை செய்தார் வாழும் தந்தார் ஆகா எங்கு காண்பேனோ இயேசு நேசர் Kana Oorin Kalyanathil கானாவூரின் கல்யாணத்தில் கண்டோரெல்லாம் வியந்து மகிழ தமிழ்