Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanaga Meipparae Nalla Seithi Kelungal - கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்

கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே

பிறந்தார் அல்லேலூயா (3)
இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
பாலனை தொழுதிடுவோம்
பிறந்தார் அல்லேலூயா (2)
இயேசு பாலன் பிறந்தார்

பெத்தலையின் சத்திரத்தில்
கன்னி மா மரியாள் – புத்திரனாய்
அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள்

விண்ணுலகில் தேவனுக்காய் – மகிமை
என்றுமே மண்ணுலகில் சமாதானம்
மனுடரில் பிரியமாமே

Kanaga Meipparae Nalla Seithi Kelungal Lyrics in English

kanaka maeypparae nalla seythi kaelungal
vaanavar vaenthanaay paarinil piranthaarae

piranthaar allaelooyaa (3)
Yesu piranthaar
aarppariththu naam akamakilnthu
paalanai tholuthiduvom
piranthaar allaelooyaa (2)
Yesu paalan piranthaar

peththalaiyin saththiraththil
kanni maa mariyaal - puththiranaay
avathariththaar kanndu makilnthidungal

vinnnulakil thaevanukkaay - makimai
entumae mannnulakil samaathaanam
manudaril piriyamaamae

PowerPoint Presentation Slides for the song Kanaga Meipparae Nalla Seithi Kelungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanaga Meipparae Nalla Seithi Kelungal – கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள் PPT
Kanaga Meipparae Nalla Seithi Kelungal PPT

பிறந்தார் அல்லேலூயா இயேசு கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள் வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து பாலனை தொழுதிடுவோம் பாலன் பெத்தலையின் தமிழ்