Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai - கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை

Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai Lyrics in English

Kannteerkalo seeluvaiyil
Marikkum Yesuvai
Kannteerkalo kaayangalil
Soriyum raththaththai

Manniyum enta vaenndalai
Kaettirkalae aiyo
Aen kaivittir entar
Athai marakkakkoodumo

Kannmooti thalai saayavae
Mutinthathu entar
Ivvaaraு loka meetpaiyae
Anpaay unndaakkinaar

Avvaenndal olam kaayaththaal
Eetaettam vanthathae
Aa paavee ithai Nnokkungaal
Un thosham theerumae

Seerkettu maanndu pokaiyil
Paarththaen en meetparai
Kanntaen kanntaen siluvaiyil
Marikkum Yesuvai

PowerPoint Presentation Slides for the song Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai – கண்டீர்களோ சீலுவையில் PPT
Kandirgalo Siluvaiyil Marikkum Yesuvai PPT

கண்டீர்களோ மரிக்கும் இயேசுவை என்றார் கண்டேன் சீலுவையில் காயங்களில் சொரியும் ரத்தத்தை மன்னியும் வேண்டலை கேட்டீர்களே ஐயோ கைவிட்டீர் மறக்கக்கூடுமோ கண்மூடி தலை சாயவே முடிந்தது இவ்வாறு தமிழ்