கண்களால் கண்களால்
என் இயேசுவை பார்க்கின்றேன்
நாவினால் நாவினால்
என் தேவனை துதிக்கிறேன்
சிந்தையால் சிந்தனையால்
என் இராஜனை நோக்குவேன்
நடையினால் உடையினால்
அவரையே காண்பிப்பேன்
கண்களால் கண்களால்-Kangalal Kangalal PowerPoint
Kangalal - கண்களால் கண்களால்-KANGALAL Lyrics
Kangalal PPT
Download கண்களால் கண்களால்-Kangalal Kangalal Tamil PPT