Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kankalai Eretuppaen - கண்களை எறெடுப்பேன்

 கண்களை எறெடுப்பேன்
என் கண்களை எறெடுப்பேன்
அல்பா, ஓமேகா என் தேவன் நீர்
கண்களை எறெடுப்பேன
 
1.  துன்பங்கள் வரும்போது
   உன் வேதனைகளில்
   திடன்கொள் மகனே
   உன்னை அழைத்தவர் காத்திடுவார்  (கண்களை)
 
2.  நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்
   நீ தனிமையில் இருக்கும் போழுது
   என் அப்பா அருகில் வருவார்
   கலங்காதே மகனே              (கண்களை)

Kankalai Eretuppaen Lyrics in English

 kannkalai eraெduppaen en kannkalai eraெduppaen alpaa, omaekaa en Dhevan neer kannkalai eraெduppaena   1.  thunpangal varumpothu    un vaethanaikalil    thidankol makanae    unnai alaiththavar kaaththiduvaar  (kannkalai)   2.  nampikkai atta (ilantha) naeram    nee thanimaiyil irukkum poluthu    en appaa arukil varuvaar    kalangaathae makanae              (kannkalai)

PowerPoint Presentation Slides for the song Kankalai Eretuppaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kankalai Eretuppaen – கண்களை எறெடுப்பேன் PPT
Kankalai Eretuppaen PPT

கண்களை மகனே எறெடுப்பேன்என் எறெடுப்பேன்அல்பா ஓமேகா தேவன் நீர்கண்களை எறெடுப்பேன துன்பங்கள் வரும்போது வேதனைகளில் திடன்கொள் உன்னை அழைத்தவர் காத்திடுவார் நம்பிக்கை அற்ற இழந்த நேரம் தமிழ்