🏠  Lyrics  Chords  Bible 

Kanmalaye Karthave PPT - கன்மலையே கர்த்தாவே

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்-2


Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே PowerPoint



Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே Lyrics

Kanmalaye Karthave PPT

Download Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே Tamil PPT