Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanmaniyae En Yesu Bala - கண்மணியே என் இயேசு பாலா

கண்மணியே என் இயேசு பாலா
கண் துயிலாயோ
தாலாட்ட பாடும் இன்னிசை கேட்டு
கண்ணே துயிலாயோ
தாலோ தாலேலோ ஆரீராராரோ

கண்ணே தாலேலோ-2
தூங்கு ஆரீரோ-2

பஞ்சனை இல்லை கண்ணே
செல்ல கண்ணே
சின்ன மானே
பொன் பொருள் இல்லை கண்ணே
செல்ல கண்ணே
சின்ன மானே
பூவிழி மூடி தூங்கிடு கண்ணே
உம் அன்பிற்கீடாய்
என் உள்ளம் தந்தேன்

நிம்மதி தூக்கம் இனிமேல் ஏது
இராஜா நீ தூங்கு
மன்னுயிர் பாவம் நீக்கவே வந்த
இராஜா நீ தூங்கு
தாலோ தாலேலோ

கண்ணே தாலேலோ-2
தூங்கு ஆரீரோ-2

கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu Bala Lyrics in English

kannmanniyae en Yesu paalaa
kann thuyilaayo
thaalaatta paadum innisai kaettu
kannnnee thuyilaayo
thaalo thaalaelo aareeraaraaro

kannnnee thaalaelo-2
thoongu aareero-2

panjanai illai kannnnee
sella kannnnee
sinna maanae
pon porul illai kannnnee
sella kannnnee
sinna maanae
poovili mooti thoongidu kannnnee
um anpirgeedaay
en ullam thanthaen

nimmathi thookkam inimael aethu
iraajaa nee thoongu
mannuyir paavam neekkavae vantha
iraajaa nee thoongu
thaalo thaalaelo

kannnnee thaalaelo-2
thoongu aareero-2

PowerPoint Presentation Slides for the song கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu Bala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanmaniyae En Yesu Bala – கண்மணியே என் இயேசு பாலா PPT
Kanmaniyae En Yesu Bala PPT

கண்ணே தாலேலோ தூங்கு துயிலாயோ தாலோ ஆரீரோ இல்லை செல்ல சின்ன மானே இராஜா கண்மணியே இயேசு பாலா கண் தாலாட்ட பாடும் இன்னிசை கேட்டு தமிழ்