Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arulin Manam Veesum - அருளின் மணம் வீசும்

அருளின் மணம் வீசும்
நறு மலரே உன்னை கண்டேன்
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ

பொன்னும் மணியும் உன் மேனியில்
மின்ன மனம் இல்லாமல்
கந்தை துணியை நாடி
நீ இந்நிலம் வந்தாயோ
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

வான தூதர் சூழ்ந்து
இசை பாட வேண்டிடாமல்
மேய்ப்பர் குழலின் ஓசை
நீ கேட்கவே வந்தாயோ
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

Kanne Thalaelo Christmas Lyrics in English

Arulin manam veesum naraு malarae unnai kanntaen kuliril aelai kutiyil en thunpam neekka vanthaayo kannnnee thaalaelo kannnnee thaalaelo aariraaro aariraaro aariraaro aariraaro aariraaraariro ponnum manniyum un maeniyil minna manam illaamal kanthai thunniyai naati nee innilam vanthaayo kuliril aelai kutiyil en thunpam neekka vanthaayo vaana thoothar soolnthu isai paada vaenntidaamal maeyppar kulalin osai nee kaetkavae vanthaayo kuliril aelai kutiyil en thunpam neekka vanthaayo

PowerPoint Presentation Slides for the song Kanne Thalaelo Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arulin Manam Veesum – அருளின் மணம் வீசும் PPT
Arulin Manam Veesum PPT

வந்தாயோ ஆரிராரோ குளிரில் ஏழை குடியில் துன்பம் நீக்க கண்ணே தாலேலோ அருளின் மணம் வீசும் நறு மலரே உன்னை கண்டேன் ஆரிராராரிரோ பொன்னும் மணியும் தமிழ்