Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanneerai Kaangiravar - கண்ணீரைக் காண்கிறவர்

கண்ணீரைக் காண்கிறவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
கலங்காதே! திகையாதே
உந்தன் இயேசு கைவிட மாட்டார்.

அன்னாளின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் வேதனை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே

மரியாளின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் துக்கத்தை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே

ஆகாரின் கண்ணீரைக் கண்டவரே
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்
உன் அழுகையை இயேசு அறிகின்றார்
கலங்காதே! நீ திகையாதே

Kanneerai Kaangiravar – Un Kanneeraith Thudaithiduvar Lyrics in English

kannnneeraik kaannkiravar
un kannnneeraith thutaiththiduvaar
kalangaathae! thikaiyaathae
unthan Yesu kaivida maattar.

annaalin kannnneeraik kanndavarae
un kannnneerai intu kaannkintar
un vaethanai Yesu arikintar
kalangaathae! nee thikaiyaathae

mariyaalin kannnneeraik kanndavarae
un kannnneerai intu kaannkintar
un thukkaththai Yesu arikintar
kalangaathae! nee thikaiyaathae

aakaarin kannnneeraik kanndavarae
un kannnneerai intu kaannkintar
un alukaiyai Yesu arikintar
kalangaathae! nee thikaiyaathae

PowerPoint Presentation Slides for the song Kanneerai Kaangiravar – Un Kanneeraith Thudaithiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneerai Kaangiravar – கண்ணீரைக் காண்கிறவர் PPT
Kanneerai Kaangiravar PPT

கண்ணீரைக் கலங்காதே திகையாதே இயேசு கண்டவரே கண்ணீரை இன்று காண்கின்றார் அறிகின்றார் காண்கிறவர் கண்ணீரைத் துடைத்திடுவார் உந்தன் கைவிட மாட்டார் அன்னாளின் வேதனை மரியாளின் துக்கத்தை தமிழ்