Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanni Mari Maindhane Kalangalin - கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

Lyrics:

கன்னிமரி மைந்தனே
காலங்களில் தேவனே
கடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனே
தேவாதி தேவனே
தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே

அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்
ஒளியே உமமிலே குடியிருக்கும்
வாய் திறந்து பேசும் போது
வார்த்தை எல்லாம் கவி மணக்கும்
கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும்
இந்த உண்மை உணர்ந்து உலகம்
மகிழட்டுமே

சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்க
குருவே வந்தாய் எனக்காக
போராடி மாந்தர் இனத்தை மாற்ற வந்த விடிவெள்ளியே
தள்ளாடும் உள்ளம்
இனி எனக்கில்லையே
இந்த உண்மை உணர்ந்து உலகம் மகிழட்டுமே

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni Mari Maindhane Kalangalin Lyrics in English

Kannimari mainthanae kaalangalil thaevanae – Kanni mari maindhane kalangalin Lyrics: kannimari mainthanae kaalangalil thaevanae kadungulir vaelaiyil piranthavanae mannanukku mannanae thaevaathi thaevanae thannilai thaalththiyae vanthavanae ennavanae alaku un nilalil vanthu vanthu thavamirukkum oliyae umamilae kutiyirukkum vaay thiranthu paesum pothu vaarththai ellaam kavi manakkum kann thiranthu paarththu vittal arul surakkum intha unnmai unarnthu ulakam makilattumae siluvai nee sumakka seytha paavam thaan alaikka kuruvae vanthaay enakkaaka poraati maanthar inaththai maatta vantha vitivelliyae thallaadum ullam ini enakkillaiyae intha unnmai unarnthu ulakam makilattumae

PowerPoint Presentation Slides for the song கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni Mari Maindhane Kalangalin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanni Mari Maindhane Kalangalin – கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே PPT
Kanni Mari Maindhane Kalangalin PPT

தேவனே கன்னிமரி மைந்தனே காலங்களில் திறந்து உண்மை உணர்ந்து உலகம் மகிழட்டுமே Kanni mari maindhane kalangalin Lyrics கடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனே தமிழ்