கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே (2)
கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே
நீ அழாதே நீ அழாதே
நீ அழாதே செல்வமே அழாதே
தனிமையில் நடக்கும் போதெல்லாம்
என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)
பாதைகள் மறையும் போது
திசைகள் மாறும்போது வேகமாய்
இறங்கி வருவாரே
பாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)
கண்ணின் மணி கண்ணின் மணி
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
புல்லுள்ள இடங்களில் எல்லாம்
என் நல்ல மேய்ப்பர் உன்னையும்
மேய்த்திடுவார் (2)
பசியில் நடக்கும்போது
தாகத்தோடு இருக்கும் போது
வானத்தை உனக்காய் திறப்பாரே
பசியைப் போக்கிடுவாரே
தாகத்தை தீர்த்துடுவாரே
கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே
கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani Lyrics in English
Kannnnin manni kannnnin manni entu ennai alaiththavarae kannkal entum kalangaamal kaaththuk kollupavarae (2) kannnneerai serththuk konndu thuruththiyil vaiththuk konndu pathilukku santhoshaththai allith tharupavavarae (2) kannnnin manni kannnnin manni entu ennai alaiththavarae kannkal entum kalangaamal kaaththuk kollupavarae nee alaathae nee alaathae nee alaathae selvamae alaathae thanimaiyil nadakkum pothellaam en appaa karam unnodu kooda varumae (2) paathaikal maraiyum pothu thisaikal maaraுmpothu vaekamaay irangi varuvaarae paathaikku oliyaay iruppaarae (2) kannnnin manni kannnnin manni ennai alaiththavarae kannkal entum kalangaamal kaaththuk kollupavarae (2) pullulla idangalil ellaam en nalla maeyppar unnaiyum maeyththiduvaar (2) pasiyil nadakkumpothu thaakaththodu irukkum pothu vaanaththai unakkaay thirappaarae pasiyaip pokkiduvaarae thaakaththai theerththuduvaarae kannnnin manni kannnnin manni entu ennai alaiththavarae kannkal entum kalangaamal kaaththuk kollupavarae (2) kannnneerai serththuk konndu thuruththiyil vaiththuk konndu pathilukku santhoshaththai allith tharupavavarae
PowerPoint Presentation Slides for the song கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannin Mani Kanninmani – கண்ணின் மணி கண்ணின் மணி PPT
Kannin Mani Kanninmani PPT
கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani Song Meaning
The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)
With the addition of tears
Keeping it in the accordion
Happiness in return
Giver (2)
The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
You are the protector
don't cry don't cry
Don't cry, Selva, don't cry
Whenever it happens in isolation
May my father's hand come with you (2)
When the paths disappear
Faster when changing directions
Come down
Be a light to the path (2)
The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)
All in grassy areas
You too my good shepherd
Shepherd (2)
When walking hungry
When thirsty
You open the sky
Satisfies hunger
Thirst quencher
The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)
With the addition of tears
Keeping it in the accordion
Happiness in return
Giver
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கண்ணின் மணி என்னை அழைத்தவரே கண்கள் கலங்காமல் காத்துக் கொள்ளுபவரே அழாதே கண்ணீரை சேர்த்துக் துருத்தியில் வைத்துக் பதிலுக்கு சந்தோஷத்தை அள்ளித் தருபவவரே செல்வமே தனிமையில் தமிழ்
