கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே (2)
கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani PowerPoint
Kannin Mani Kanninmani - கண்ணின் மணி கண்ணின் மணி Lyrics
Kannin Mani Kanninmani PPT
Download கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani Tamil PPT